மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ⭐கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்றும், கடந்த 📆2016ம் ஆண்டின் போது நடைபெற்ற விபத்தில் வலது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது😳. இந்த கம்பியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது😯 என்றும் மக்கள் நீதி மய்யம் அறிக்கை📜 வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகர் ⭐கமலுக்கு சென்னை 🏥அப்போலோ மருத்துவமனையில் 💉அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் ⭐கமல்ஹாசனை சந்தித்து👀 நலம் விசாரித்தார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
⭐கமலை 👀சந்தித்தார் 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment