🗿சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த 👮பொன்மாணிக்கவேல் கடந்த 📆ஆண்டு நவம்பர் 30ம் தேதி, பணி ஓய்வு பெற்றார்🤨. இதனிடையே, 🗿சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு 🤵அதிகாரியாக 📆ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து, 🏛சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இந்நிலையில், அவரது பணிக்காலம் வரும் 📆30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, மேலும் பணி நீட்டிப்பு வழங்குமாறு, 👮பொன்மாணிக்கவேல் தரப்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது😯. அந்த 📜மனுவில் இன்னும் பல வழக்குகளின் விசாரணை🗣 நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், 🗿சிலைக்கடத்தல் 🚫தடுப்புப் பிரிவுக்கு உரிய வசதிகள் செய்துதராதது😳 தொடர்பாக, தமிழக அரசு மீது தொடரப்பட்ட 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும்😐 குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யும் வரை சிறப்புக் 👥குழுவின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு 🙏கோரியுள்ளார்.
பணிகாலத்தை நீட்டிக்கக் 🙏கோரி பொன்.மாணிக்கவேல் மனு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment