📆3 நாள் அரசுமுறைப் பயணமாக 🇮🇳இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் 👩ஏஞ்சலா மெர்க்கல், 🏛டெல்லியில் வர்த்தக 👥மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் 🤝கூட்டாக இணைந்து செயல்படுகிறது🙂. இதற்காக 1 பில்லியன் டாலர்கள் 💸தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 🏛தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 💵200 மில்லியன் யூரோக்கள் அதாவது 💰ஆயிரத்து 580 கோடி ரூபாயை ✈ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளது👍" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "🏛டெல்லியில் காற்று மாசுபாட்டின் 😨ஆபத்தை உணரும் யாரும், ⛽டீசல் 🚌பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு 🔌மின்சார 🚌பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள்😯" என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЕро░роЪுрок் ЁЯЪМрокேро░ுрои்родுроХро│ை роиро╡ீройрооропрооாроХ்роХ ЁЯТ╕роиிродி роТродுроХ்роХீроЯுЁЯСН
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роЕро░роЪுрок் ЁЯЪМрокேро░ுрои்родுроХро│ை роиро╡ீройрооропрооாроХ்роХ ЁЯТ╕роиிродி роТродுроХ்роХீроЯுЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment