💸பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பயங்கரவாத 🙄தாக்குதல் - 💺ராகுல் - Agnipuratchi

💸பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பயங்கரவாத 🙄தாக்குதல் - 💺ராகுல்

Share This

கடந்த 2016-ம் ஆண்டு 📆நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ✍பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பணமதிப்பிழப்பு எனும் பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டதாகவும், இந்த நடவடிக்கையால் 🇮🇳நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 💸பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்க நேரிட்டதாகவும், 👥ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் நலிந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதன் இணைப்பு👇 
✍http://v.duta.us/EcL1SwAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages