🌊வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புல் புல் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், இந்தப் புயல் சூறாவளி புயலாக தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக ஒடிசாவுக்கு அருகே உள்ள பல இடங்களில் இன்றும், நாளையும் 🌨கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நவம்பர் 10ம் 📆தேதி தீவிர சூறாவளி புயலாக மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் மற்றும் வங்க தேசத்தின் சாகர் தீவுகள் இடையே 🌊கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110கி.மீ முதல் 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் 🎙தெரிவித்துள்ளது.
புல் புல் 🌪புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக 🌊கரையை கடக்கும் ‼
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment