👨முகேஷை 🔫சுட்டுக்கொன்ற 👨விஜய்யின் வாக்குமூலம்🗣 - Agnipuratchi

👨முகேஷை 🔫சுட்டுக்கொன்ற 👨விஜய்யின் வாக்குமூலம்🗣

Share This

🏛காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மாணவர் 👨முகேஷ்(19). இவர் நேற்று தனது நண்பனான 👨விஜய்யை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். விஜய் இருந்த அறைக்கு முகேஷ் சென்றார். இருவரும் இருந்த அறையில் இருந்து திடீரென்று வெடிச்சத்தம்😱 கேட்டது. இதைகேட்ட வெளியில் இருந்த விஜயின் தம்பி உதயா அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது 👨முகேஷ் ரத்த வெள்ளத்தில்😨 கிடந்தார். 🏥மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 💉சிகிச்சை பலனின்றி🚫 உயிரிழந்தார்😟. இதனையடுத்து இன்று தேடப்பட்டு👀 வந்த 👨விஜய் 🏛நீதிமன்றத்தில் சரணடைந்தார்😯. அவரிடம் 👮போலீசார் விசாரணை🗣 நடத்தினர். விஜய் மீது ஏற்கனவே 2 வழிப்பறி வழக்குகள் இருப்பதாக🙄 கூறப்பட்ட நிலையில், 🔫கொலை குறித்து வாக்குமூலம்🗣 அளித்துள்ளார். அதில் அவர், "📆2 ஆண்டுகளுக்கு முன்பாக குப்பைத்தொட்டியில் இருந்து 🔫துப்பாக்கியை எடுத்தேன்😐. மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை தீபாவளி🎉 பண்டிகையின் போது வெளியே எடுத்தேன். 👨முகேஷ் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியபோது வெடித்து விட்டது😧" என விஜய் வாக்குமூலம் அளித்தார். இதனை விசாரித்த 🤵நீதிபதிகள், 📆15 நாள் நீதிமன்ற ⛓காவலில் புழல் சிறையிலடைக்க உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages