🗳உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 🏛தென் மாவட்ட 💺ஆட்சியர்களுடன் ஆலோசனை🤔 - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 🏛தென் மாவட்ட 💺ஆட்சியர்களுடன் ஆலோசனை🤔

Share This

🗳உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள்🗣 விரைவில் வெளியாகும் என்று 👀எதிர்பார்க்கப்படும் நிலையில் 🏛மாவட்ட 💺ஆட்சியர்களுடன் 🤔ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர் 🤵பழனிசாமி திட்டமிட்டுள்ளார்😯. அந்த வகையில் நாளை 🏛தூத்துக்குடி மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடன் ஆலோசனை🤔 நடத்துகிறார். நாளை மறுநாள் 🏛மதுரை மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் ஆட்சியர்களுடனும், 📆16ம் தேதி 🏛சிவகங்கை மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages