தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட⚖ வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் 🤵பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்😯. இதனை தொடர்ந்து விசாரித்த, 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று 🤵நீதிபதிகள் அமர்வு, 📆2010ம் ஆண்டில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 🏛உச்சநீதிமன்ற தலைமை 🤵நீதிபதி 🏢அலுவலகம் இடம்பெறும்👍" என, தீர்ப்பு⚖ அளித்தது. இதை 😡எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 🏛உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரணை🗣 நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது😌. அதன்படி, "தகவல் அறியும் சட்டம், 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🏢அலுவலகத்திற்கும் பொருந்தும்😐 என்பதால், 🏛டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை⚖ உறுதி செய்கிறோம். நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு⚖ வழங்கப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி👉 பொறுப்பை தட்டி கழிக்க முடியாது🚫. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று 🤝இணைந்தது" என தெரிவித்துள்ளது🔈. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர், 🏛உயர்நீதிமன்ற தீர்ப்பை⚖ உறுதி👍 செய்தும், 2 பேர் 😡எதிராகவும் தீர்ப்பு⚖ வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 🇮🇳இந்திய தலைமை நீதிபதி 🏢அலுவலகம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment