ЁЯПЫродிропாроХро░ாропроироХро░் рокாрог்роЯிрокроЬாро░் ЁЯЫгроЪாро▓ைропை родிро▒рои்родு ро╡ைроХ்роХிро▒ாро░் ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் - Agnipuratchi

ЁЯПЫродிропாроХро░ாропроироХро░் рокாрог்роЯிрокроЬாро░் ЁЯЫгроЪாро▓ைропை родிро▒рои்родு ро╡ைроХ்роХிро▒ாро░் ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்

Share This

🏛சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் 🛣சாலையில், வாகனமில்லா🚫 போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 💰39 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 🚶நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது🎉. இருபுறங்களிலும் 💡எல்இடி பல்புகள், வண்ண ஓவியங்கள், ஆங்காங்கே 💺இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன😯. இதை இன்று ⌚மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வில்🎊 திறந்து வைக்கும் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 💰19 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 🛣சீர்மிகு சாலைகளையும் 👥மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்👏. நடைபாதை மற்றும் சாலைகளோடு ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது👌. இவற்றை கண்காணிக்க👀 சிசிடிவி📹 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages