🏛தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி😧 வருகிறது. 🏛தமிழகம் முழுவதும் 👥30க்கும் மேற்பட்டோர் கடந்த 📆சில நாட்களில் காய்ச்சலால் பலியாகி உள்ளனர்😟. கடந்த மாதம் மட்டும் 🏛வேலூர் மாவட்டத்தில் 👥927 பேர் 🤒டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக😨 கலெக்டர் 💺சண்முகசுந்தரம் தெரிவித்தார்🔈. இவர்கள் அரசு, 🏥தனியார் மருத்துவமனைகளில் 💉சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து 🏛வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் 🤒டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍. இந்த நிலையில் 🤒டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்காலிகமாக 👥1,936 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்😯. இவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் 🤝இணைந்து கொசு ஒழிக்கும்🚫 பணியில் ஈடுபட்டனர்😳. இதில் கொசு ஒழிப்பு🚫 பணியில் சரியாக பணி செய்யாமல், மெத்தமனாக பணியாற்றியதாக 👥50 தற்காலிக துப்புரவு பணியாளர்களை மாவட்ட 💺ஆட்சியர் சண்முகசுந்தரம் பணிநீக்கம்🚫 செய்து உத்தரவிட்டுள்ளார்⚖.
🤒டெங்கு கொசு ஒழிப்பு🚫 பணியில் மெத்தனம்😳-துப்புரவு 👥பணியாளர்கள் பணிநீக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment