📆2017ம் ஆண்டு நடைபெற்ற 🏛அரசு மருத்துவர்கள் போராட்டங்கள் தொடர்பான 2 வழக்குகள், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்த 💪போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 🤵நீதிபதிகள் குறுக்கிட்டு "இதுபோல 🤵ராணுவத்தினர், 👮காவல்துறையினர், 👥துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னாவது❓"என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த🗣 அரசு தலைமை வழக்கறிஞர் 🤵விஜய்நாராயண், 💉மருத்துவர்கள் தங்கள் 💪போராட்டத்தை எவ்வித நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றுள்ளதாகவும்😯, அவர்களுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்🔈. இதையடுத்து, விசாரணையை 📆2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்⚖.
Home
அண்மை செய்திகள்
🏛அரசு மருத்துவர்கள் 🙏கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை🗣 நடத்தப்படும்👍-🏛தமிழக அரசு
🏛அரசு மருத்துவர்கள் 🙏கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை🗣 நடத்தப்படும்👍-🏛தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment