அந்தமான் 🌊கடலில் 😳தீவிரமடைந்த 'புல் புல்' புயல்☔ - Agnipuratchi

அந்தமான் 🌊கடலில் 😳தீவிரமடைந்த 'புல் புல்' புயல்☔

Share This

🌊அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது💪 என 🏛சென்னை வானிலை ஆய்வு👀 மையம் தெரிவித்துள்ளது🔈. புதிய புயலுக்கு "புல் புல்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது😯. வடமேற்கு திசையில் 🏛ஒரிசா மற்றும் 🏛மேற்குவங்க 🌊கடற்கரையை நோக்கி புயல் நகரக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது😳. எனினும் இந்தப் புயலால் 🏛தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பில்லை😟 என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது😐. புதிய புயல் சின்னம் காரணமாக 🌊கடல் சீற்றமாக காணப்படுவதால் 🐠மீனவர்கள் இன்று மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்❌ என ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages