சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று, மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான ⭐கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 🎊'கமல் 60' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 🎭திரைத்துறையுணர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 💰கோடியை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய 🕴ரஜினிகாந்த், "முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் 🙄கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 📆மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத 👥மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து 🤷♂தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் 💪நடக்கும்" என கூறினார்.
No comments:
Post a Comment