🏛தெலுங்கானாவில் 👩பெண் தாசில்தார் 🏢அலுவலகத்திலேயே உயிரோடு 🔥எரித்துக் கொலை - Agnipuratchi

🏛தெலுங்கானாவில் 👩பெண் தாசில்தார் 🏢அலுவலகத்திலேயே உயிரோடு 🔥எரித்துக் கொலை

Share This

🏛தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் 👩எம்மாராவ் விஜயா ரெட்டி. இன்று பட்டப்பகலில் அவரின் 🏢அலுவலக அறைக்குள் நுழைந்த ஒரு 👥கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது😯. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட 👊மோதலில் அந்த கும்பல் 👩விஜயா ரெட்டியை 🔥தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு ஓடி விட்டது😱. இந்த சம்பவத்திற்கு வருவாய் மற்றும் தாசில்தார் 👥ஊழியர் சங்கம் 😡கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரும், டிஜிபியும் 🤝கூட்டாக விசாரித்து🗣 அரசு🏛 ஊழியர்களுக்கு 💪பாதுகாப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. மாஜிஸ்திரேட் பதவியில் இருக்கும் தாசில்தாரை அலுவலகத்திற்குள் 🔥எரித்து கொலை😨 செய்யப்பட்டது குறித்து அரசு ஊழியர்கள் ஆழ்ந்த கவலை😟 கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages