🏛கோவை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, 🗳உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை🔈 தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் வெளியிடும்👍 என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் ரஜினி வெற்றிடம் குறித்த கருத்துப் பற்றிய கேள்விக்கு, "💺ஆளுமை மிக்க தலைவர் இல்லை🚫 எனக் கூறும் 😎ரஜினி என்ன தலைவரா⁉" எனக் கேள்வி எழுப்பினார்🙄. தொடர்ந்து பேசிய அவர்🎙, "🌱அதிமுகவைப் பொறுத்தவரையில் வெற்றிடம் இல்லை❌ என்பதை சமீபத்தில் நடந்த 🗳இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறோம்😳" என்றும், "தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை 🏛மத்திய, 🏛மாநில அரசுகள் 🤝இணைந்து மிக் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்🎉" என்றும் தெரிவித்துள்ளார்📣.
😎சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்'திடம் கேள்வி எழுப்பிய தமிழக 💺முதல்வர்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment