📆இன்று ✈பிரேசில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. - Agnipuratchi

📆இன்று ✈பிரேசில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

Share This

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் 👥மாநாடு, தென் அமெரிக்க நாடான ✈பிரேசிலில், 📆நாளை மற்றும் நாளை மறு நாள் நடக்கிறது😯. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இன்று புறப்படுகிறார்👍. இந்த 👥மாநாட்டின்போது நடைபெறும் 💸வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உயர்நிலை வர்த்தகக் 👥குழுவும் அவருடன் பிரேசில் செல்கிறது🙂. பிரிக்ஸ் மாநாட்டில் ஆறாவது முறையாக மோடி பங்கேற்கிறார்😐. இந்த மாநாட்டுக்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்டோரை அவர் சந்தித்து👀 பேச🗣 உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages