ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு🙏 - Agnipuratchi

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு🙏

Share This

📆மூன்று நாள் 🏛அரசு முறைப்பயணமாக 🇮🇳இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, ⛪குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது👍. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றனர். 🇮🇳இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாபெரும் நாடான 🇮🇳இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் மதிப்பதாகவும் 👩ஏஞ்சலா மெர்க்கல் அப்போது குறிப்பிட்டார். இந்தியாவும்-ஜெர்மனியும் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் அவர் கூறினார்🗣. இதனை தொடர்ந்து, 🏛ராஜ்காட் சென்ற 👩ஏஞ்சலா மெர்க்கல், 👴மகாத்மா காந்தி நினைவிடத்தில் 🙏மரியாதை செலுத்தினார். இவர் இன்று பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், 🇮🇳இந்தியா ✈ஜெர்மனி இடையே 20 முக்கிய 📄ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages