🇮🇳நாட்டிலேயே 🏛தமிழகத்தில் தான் ⛓சிறை 👥கைதிகளின் எண்ணிக்கை குறைவு⏬ - Agnipuratchi

🇮🇳நாட்டிலேயே 🏛தமிழகத்தில் தான் ⛓சிறை 👥கைதிகளின் எண்ணிக்கை குறைவு⏬

Share This

🇮🇳நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறை 👥கைதிகளின் எண்ணிக்கை ⏬குறைவாக இருப்பதாக தேசிய 📄குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 🏛உத்திரபிரதேசத்தில் அதிகளவிலான குற்றவாளிகள் சிறைகளில்⛓ இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 🏛தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. 🇮🇳நாட்டிலேயே தமிழகத்தில் தான் ⏫அதிகளவு சிறைகள் இருப்பதாகவும், ஆனால் ⏬குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது📣. சிறை கைதிகள் தொடர்பாக தேசிய குற்ற 📄ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவிகித கைதிகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🏛தமிழக ⛓சிறைகளில் 👥22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ளது😯. ஆனால் 👥13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். இதில் 👩601 பெண் கைதிகள் மற்றும் ✈112 வெளிநாட்டு கைதிகள் தமிழக சிறைகளில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் தூக்கு தண்டனை கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 👥2 ஆயிரத்து 495 பேரும் 🏛தமிழக ⛓சிறைகளில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages