🏛தென் தமிழகம், வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

🏛தென் தமிழகம், வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

தென்மேற்கு 🌊வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான 🌧மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட 🏛தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages