அதிசயம் நிகழும் என 😎ரஜினி கூறியது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

அதிசயம் நிகழும் என 😎ரஜினி கூறியது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛தூத்துக்குடி ✈விமான நிலையத்தில் 📰நிருபர்களுக்கு 🏛தமிழக 💺முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்🎙, "எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும்😳 என ரஜினிகாந்த் கூறி உள்ளார்🗣 என தெரியவில்லை🚫. 2021ம் ஆண்டு அதிமுக 💺ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என 😎ரஜினிகாந்த் கூறி உள்ளார். 📆2021ம் ஆண்டில் 🌱அதிமுவை சேர்ந்த ஒருவரே 💺முதல்வர் 👤வேட்பாளராக இருப்பார். 😎ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகே அவரது கருத்துக்கு பதில் கூறுவேன்🗣" என்று கூறினார். மேலும் பேசிய அவர்🎙, "மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என கொண்டு வந்ததே 🌞திமுக தான்😐. அதை ஸ்டாலின் 😡எதிர்ப்பது விந்தையாக உள்ளது. 🗳நாடாளுமன்ற தேர்தலில் இருந்த 🤝கூட்டணி தற்போதும் தொடருகிறது. 🗳உள்ளாட்சி தேர்தல் குறித்து தன்னாட்சி அமைப்பான தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு🔈 வெளியிடும்👍" என்றும், "வறுமைகோட்டிற்கு ⏬கீழ் உள்ள 👥தொழிலாளர்களுக்கு 💸2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது😯. அந்தப் பணிகள் முடிந்தவுடன் 💸2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages