மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து 🏛உயர்நீதிமன்றம்⚖ - Agnipuratchi

மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து 🏛உயர்நீதிமன்றம்⚖

Share This

🏛சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 👤சிவகுமார் என்பவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல 📜மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று 💉அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்😧 என கோருவது சட்டவிரோதம்😐. இதற்கு தடை🚫 விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் 🙏கோரி ✍விண்ணப்பிக்கும் போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான 📜சான்றிதழை இணைக்கவேண்டும்😳 என்ற விதியை 😡எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது👍. இந்நிலையில், இந்த 📜மனுவை விசாரித்த🗣 நீதிபதிகள் 🤵சத்தியநாராயணன், 🤵சேஷசாயி அடங்கிய அமர்வு, 📜மனு தொடர்பாக 📆டிசம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு🗣 மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு⚖ விசாரணையை🗣 அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages