தேமுதிக 🏛மாவட்டச் செயலாளர்கள் 👥கூட்டமானது, 🏛சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் 🏢தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் ⭐விஜயகாந்த், 👵பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் 👤சுதிஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் 👥கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது🔈. மேலும், ஆழ்துளைக் கிணறுகளை மூட 🏛அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்😳, உள்ளாட்சித் தேர்தல்🗳, சாலைகள் சீரமைப்பு, 🤒டெங்கு தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தேமுதிக அறிவித்துள்ளது📣. இதனை தொடர்ந்து, 🗿திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க🚫 வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
தேமுதிக கட்சியின் 🏛மாவட்டச் செயலாளர்கள் 🤔ஆலோசனை கூட்டம்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment