🇮🇳இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 🏛சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பான 📆2 நாள் சர்வதேச கண்காட்சி👀 மற்றும் கருத்தரங்கு🗣 நடைபெறுகிறது😯. இதனை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்🎉. அப்போது அவர் பேசுகையில்🎙, "தகவல் தொழில்நுட்ப துறையில் 👥பணியாளர்களை ஆட் குறைப்பு செய்யக்கூடாது❌. ஆட்குறைப்பை தவிர்ப்பது🚫 குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க🗣 வேண்டும். தகவல் தொழில்நுட்ப துறையில் 👥6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்👍" என்று கூறினார்.
ஆட்குறைப்பு செய்யாதீர்🚫-🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment