🌊வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்தும், 🏛தமிழகம் மற்றும் 🏛புதுவையில் நிலவும் வானிலை குறித்தும் 🏛சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் 🤵பாலச்சந்திரன் இன்று 📰செய்தியாளர்களிடம் பேசினார்😯. அப்போது அவர் கூறுகையில்🎙, "🏛மத்திய கிழக்கு 🌊வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது😯. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை இது புயலாக வலுப்பெறும்💪. இதற்கு 'புல் புல்' என்று பெயரிடப்படும். இது 🏛ஒடிசாவை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது👍. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 📆3 நாட்களுக்கு ☔கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை🚫. அதே சமயம், லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யும்" என்று கூறியுள்ளார். மேலும், "இன்று முதல் 📆நவம்பர் 7ம் தேதி வரை 🐠மீனவர்கள் 🌊வங்கக் கடலுக்கு 🐠மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்❌ என்று அறிவுறுத்தப்படுகிறது🗣" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
🌊வங்கக் கடலில் 📆நாளை புதிய புயல் சின்னம் உருவாகும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment