அரசுப் 🏫பள்ளிகளில் 👥மாணவர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து ஆய்வு👀-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை - Agnipuratchi

அரசுப் 🏫பள்ளிகளில் 👥மாணவர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து ஆய்வு👀-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை

Share This

🏛அரசுப் 🏫பள்ளிகளில் பயிலும் 👥மாணவர்களின் எண்ணிக்கை ⏬குறைந்து வருவது குறித்து குளித்தலையை சேர்ந்த 👤மது என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு🗣 வந்தபோது 👤மனுதாரர் தரப்பில், "📚கட்டாய கல்வி உரிமைச்சட்ட நடைமுறைகளால் கல்வியின் தரம் உயர்ந்ததாக⏫ தெரியவில்லை🚫. ஆகவே அது குறித்து மறு சீராய்வு செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது😯. இதனை தொடர்ந்து, அடுத்த 📆2 ஆண்டுகளில் 🏫4,000 அரசுப் பள்ளிகளை மூட🔒 திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பான 📰செய்திக்குறிப்பும் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது😳. இதுகுறித்து நீதிபதிகள், அரசு 🤵வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியதற்கு, "🏫பள்ளிகளை 🤝இணைக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது😐. இதனை தொடர்ந்து, 🏛அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ⏬குறைந்து வருவது குறித்து பள்ளிக் கல்வித்துறை கவனமாக ஆய்வு👀 செய்ய வேண்டும்👍 என்றும், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவும்🗣 உத்தரவிட்டு⚖ விசாரணையை 📆2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages