மக்காத பொருளாக உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு 🏛கேரளாவில் ஏற்கனவே தடை🚫 உள்ளது. இதனையடுத்து 🏛மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர 👀கண்காணிப்பில் 🏛கேரள அரசு 🤵அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்👍. சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது😯. இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் வரும் 📆2020ம் ஆண்டு ஜனவரி., 1ம் தேதி முதல் தடை🚫 விதித்துள்ளது😳. இப்பொருள்கள் உற்பத்திக்கும் தடை🚫 விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment