தாய்லாந்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 📆3 நாள் 🏛அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று 🏛டெல்லி விமான நிலையத்தில் இருந்து 🛩தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார்🙂. பாங்காக் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு🙏 அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, 🏨நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு 🇮🇳இந்திய வம்சாவளியினர் 😍மகிழ்ச்சியுடன் 🎉வரவேற்றனர். ✈தாய்லாந்தில் 📆3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில்🗣, மொழி பெயர்க்கப்பட்ட 📘திருக்குறள் நூலை வெளியிடுகிறார்😯. இந்தியா-ஆசியான் உச்சி 👥மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்👍.
✈தாய்லாந்தில் மோடிக்கு 🇮🇳இந்திய 👥வம்சாவளியினர் 😍உற்சாக வரவேற்பு🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment