தற்கொலை செய்து கொண்ட 🏢ஐஐடி 👩மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்😱 - Agnipuratchi

தற்கொலை செய்து கொண்ட 🏢ஐஐடி 👩மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்😱

Share This

🏛கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 👩பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை 🏢ஐஐடியில் முதலமாண்டு 📚முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 📆சனிக்கிழமை அன்று 🏨விடுதி அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்😨. தேர்வில்✍ குறைந்த மதிப்பெண் பெற்றதே 👩மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டதையடுத்து🗣, மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்😯. இந்நிலையில், தற்போது மாணவியின் 📲செல்போனை ஆராய்ந்ததில்👀, தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் 👤சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம்😱 என மாணவி ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்😳. மேலும் 👥இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும்🙄 அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த 📲செல்போன் பதிவுகள் 👩மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான 📆நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன😟 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages