🏛சென்னை முழுவதும் 🚽’ஷீ டாய்லெட்’ அமைக்க முடிவு👍 - Agnipuratchi

🏛சென்னை முழுவதும் 🚽’ஷீ டாய்லெட்’ அமைக்க முடிவு👍

Share This

🏛சென்னையில் 👩பெண்களுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட 🚽'ஷீ டாய்லெட்' என்ற சிறப்பு 🚽கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்🔈. இது குறித்து அவர் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "சென்னை நகரம் முழுவதும் நிர்பயா 💸நிதி திட்டத்தின் கீழ், ஹூட்டர் அலாரம் மற்றும் சென்சார் உள்ளிட்ட பிரத்யேக 💪பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஷீ டாய்லெட் என்ற சிறப்பு 🚽கழிப்பறைகள் 🏛சென்னை மாநகராட்சியால் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது😯" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages