💦நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் ☔கனமழையால் நிரம்பியது 🌊பவானிசாகர் அணை - Agnipuratchi

💦நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் ☔கனமழையால் நிரம்பியது 🌊பவானிசாகர் அணை

Share This

கடந்த சில 📆நாட்களாக 🌊பவானிசாகர் அணையின் 💦நீர்பிடிப்பு பகுதியில் ☔பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 🌊பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து⏫ வருவதால், அணைக்கு வரும் 💦10 ஆயிரத்து 200 கனஅடி உபரிநீர் அணையின் மேல்மதகுகள் வழியாக 🌊பவானி ஆற்றில் திறந்துவிட்டப்பட்டுள்ளது😳. இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சியில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் 🏘குடியிருப்போர் 💪பாதுகாப்பான இடத்திற்குசெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்😯. மேலும், ஒலி பெருக்கி📣 மற்றும் தண்டோரா மூலம் 👥பொதுமக்களுக்கு வெள்ள ⚠அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் 💦தண்ணீரின் அழகை சுற்றுவட்டார பகுதிமக்கள் வந்து பார்த்து👀 செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages