🏛கேரள மாநிலம் ⛰சபரிமலை 🏯அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது 👩பெண்களையும் அனுமதிக்க 🙏கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 📆2006-ம் ஆண்டு 🏛உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது😯. வழக்கை 🗣விசாரித்த 🏛நீதிமன்றம், "⛰சபரிமலை கோவிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது👍" என தீர்ப்பளித்தது⚖. இந்த தீர்ப்பை 😡எதிர்த்து 🏛கேரளாவில் பெரிய அளவில் 💪போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் 📜சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 📜மனு மீதான விசாரணை🗣 முடிந்த நிலையில், நாளை 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது⚖ குறிப்பிடத்தக்கது.
⛰சபரிமலை ⚖தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment