🏛மதுரை பகுதியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சாதனையை🎉 விளக்க🗣 தொடர் ஜோதி 🚶நடைபயணத்தை ஆயிரம் 🌱அதிமுக 👥தொண்டர்களுடன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் 🏛சிந்தாமணியில் இருந்து தொடங்கியுள்ளார்🎉. இதற்கு முன்னதாக 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசிய அவர்🎙, "🐄ஜல்லிக்கட்டை பார்க்க👀 பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து 💪முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளோம்" என்று தெரிவித்தார்🔈. இதனையடுத்து, "⭐நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது ⭐சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும்🙄 என்று 💺முதலமைச்சர் சொன்னது சரியானது✔" என்றும் அவர் கூறினார்🗣.
🐄ஜல்லிக்கட்டை காண👀 பிரதமரை அழைத்து வர முயற்சி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment