🌞தி.மு.க. 👤வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் 🏛சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 🏛ராதாபுரம் தொகுதியில் மறுபடியும் 👆வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகளை வெளியிட தடை🚫 கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, 📜மனுவை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடைவிதித்துள்ளது🚫. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்ற 🤵நீதிபதிகள் அருண் மிஸ்ரா இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது எம்.எல்.ஏ இன்பதுரை 🌞தி.மு.க வேட்பாளர் 👤அப்பாவு ஆகிய இரு தரப்பும் வழக்கு தொடர்பான அனைத்து 📄ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டது. மேலும், இறுதி விசாரணை குறித்து வரும் 📆29ம் தேதி முடிவு செய்யப்படும்👍 என்றும் 🤵நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்📣.
🏛ராதாபுரம் 👆மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு குறித்து 🏛உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment