🗿திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா, ருத்திராட்சம் போட்டிருந்தாரா, அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற பல்வேறு கருத்துக்கள்🗣 கடந்த 📆சில நாட்களாகத் தமிழகத்தில் நிலவி வந்தன. இதற்கு 🌞திமுக உள்ளிட்ட பல கட்சிகள் 😡கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, 🗿வள்ளுவர் சிலை மீது சாணி பூசி அவமதிப்பு செய்தது பெரும் 😳சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் 👤நிர்மல் குமார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 💻ட்விட்டரில், "திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு 🏘இல்லங்களிலும் ✍திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்😯. அவர்களின் மேலான பார்வைக்கு👀 கொண்டு வருவதன் மூலம் இந்த 🙏கோரிக்கையைப் பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு 🙏கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவு செய்திருந்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "மிக விரைவில் 🏛தமிழக 💺முதல்வர் அவர்களின் ✍ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்🎉" என்று பதில் அளித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்✍-ராஜேந்திர பாலாஜி🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment