🏛அரசு 🤵மருத்துவர்கள் சங்கங்களின் 👥கூட்டமைப்பினர் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில்🎙, "சமீபத்தில் 🙏4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தாங்கள் நடத்திய 💪போராட்டத்தை, 💺முதலமைச்சர் மற்றும் 👤சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் கேட்டுக் கொண்டதை அடுத்து வாபஸ் பெற்றோம்😯. அப்போது பேச்சுவார்த்தைக்கு🗣 அழைப்பதாக 🏛அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது😳, ஆனால் 📆2 வாரங்களை கடந்தும் தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு🗣 அழைக்காதது ஏமாற்றமளிக்கிறது😞" என்று கூறினர். தொடர்ந்து பேசிய அவர்கள்🎙, "🗳உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஏற்கனவே தெரிவித்திருந்த படி 🏛அரசு 💉மருத்துவர்களை, தமிழக அரசு அழைத்து பேச🗣 வேண்டும்" என்று 🙏கோரிக்கை விடுத்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
🗳உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 🗣பேச்சுவார்த்தைக்கு மருத்துவர்களை 🏛அரசு அழைக்க வேண்டும்😐
🗳உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 🗣பேச்சுவார்த்தைக்கு மருத்துவர்களை 🏛அரசு அழைக்க வேண்டும்😐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment