எஞ்சின் இல்லாத 🚲வாகனத்தை தள்ளிச் சென்றவருக்கு 💸அபராதம்😓 - Agnipuratchi

எஞ்சின் இல்லாத 🚲வாகனத்தை தள்ளிச் சென்றவருக்கு 💸அபராதம்😓

Share This

🏛சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு கடை வீதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் 👮சக்திவேல் மற்றும் 🚓போலீசார் வாகன சோதனையில்👀 ஈடுபட்டபோது எஞ்சின் இல்லாமல் வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தவரையும் தடுத்து🚫 நிறுத்தியுள்ளனர்😳. அவரிடம் தலைக்கவசம் அணியவில்லை🙄 என்று கூறிய 👮போலீசார் 💸அபராதம் விதித்துள்ளனர். மேலும் 💸அபராதத்தை செலுத்திவிட்டு 🚲வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதால் 🗣வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான 📄ரசீதை கொடுத்தால் 💸பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக இருக்கும் என தெரிவித்த இளைஞரை உதாசீனப்படுத்திய😐 போலீசார் வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்😯. மேலும் 👮காவல் நிலையத்துக்கு 📲தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு ⏫கூடுதலாக 💸அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது 😨சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages