🏛டெல்லி 👮போலீசார் திடீர் போராட்டம்💪 - Agnipuratchi

🏛டெல்லி 👮போலீசார் திடீர் போராட்டம்💪

Share This

கடந்த 📆2 ந்தேதி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் 🏛டெல்லி 👮போலீசாருக்கும் 🤵வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட 😳மோதல்களின் போது டெல்லி 👮போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி போலீசார் இன்று திடீர் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற முழக்கத்துடன் போலீசார் ஐ.டி.ஓ.'வில் உள்ள போலீஸ் தலைமையகம் முன், சீருடையில் இருந்த போலீசார் அவர்களது 👥குடும்பத்தினருடன் கருப்பு பேண்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஐபிஎஸ் அசோசியேஷன் தங்களது 💻ட்விட்டர் பக்கத்தில், "போலீஸ் மற்றும் வக்கீல்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது😐. பொதுவெளியில் நடந்த உண்மைகளின் அடிப்படையில் அனைவரும் அதைப் பற்றி தகுந்த முடிவை எடுக்க வேண்டும்😯. நாடு தழுவிய அளவில், உடல் ரீதியான தாக்குதல் மற்றும் அவமானங்களுக்கு ஆளான 👮காவல்துறையினர் 💪ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். சட்டத்தை மீறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கண்டிக்கவும்😡" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages