ராஜீவ்காந்தி 🔪கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 👤முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்😐. இதற்கிடையே, முருகன் அறையில் 📲செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து🚫 செய்தது. இதனையடுத்து, ⛓ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் 😨கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 📆26ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், தன்னை தனி அறையில் அடைத்து😳 கொடுமைப்படுத்துவதாக கூறி 👨முருகனும் இன்று 📆19வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 👥2 பேரும் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக😟 உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது😯. இதனையடுத்து, 🤵டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை👀 செய்தனர். இந்நிலையில் 🏛வேலூர் 👩பெண்கள் ⛓ஜெயிலில் இன்று 📆11-வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை 👵நளினி கைவிட்டார்😌. நளினியுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை🗣 காரணமாக தனது உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்👍.
🏛வேலூர் ⛓சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் 👵நளினி😌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment