🏛தஞ்சை பகுதியை ஆண்ட மாமன்னன் 👑ராஜராஜ சோழனின் 📆1034வது சதய விழா🎉 நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது😯. இதனை முன்னிட்டு 🏛தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது. இந்த விடுமுறையை அடுத்து, 📆நவம்பர் 6ந் தேதிக்கு பதிலாக 📆நவம்பர் 23ந் தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் என்று ஆட்சியர் 💺அண்ணாதுரை அறிவித்து உள்ளார்📣. இந்த நிலையில், 🏛தஞ்சை 🏯பெரிய கோவிலில் மாமன்னன் 👑ராஜராஜ சோழனின் சதய விழா🎊 மங்கள இசையுடன்🎼 இன்று தொடங்கியுள்ளது🎉. இதனை தொடர்ந்து 🗿சிலைக்கு 💐மாலை அணிவிப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛தஞ்சை 👑ராஜராஜ சோழனின் சதய விழா🎉 துவக்கம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment