ஐஐடி 👩மாணவி தற்கொலை😒 வழக்கு-🤵சி.பி.ஐ. விசாரணை 🙏கோரி மனு. - Agnipuratchi

ஐஐடி 👩மாணவி தற்கொலை😒 வழக்கு-🤵சி.பி.ஐ. விசாரணை 🙏கோரி மனு.

Share This

🏢ஐ.ஐ.டி. மாணவி 👩பாத்திமா திற்கொலை வழக்கை 🤵சி.பி.ஐ. விசாரணை🗣 கோரி🙏 சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மாணவர் 👥கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 📜மனுவில், 🏛சென்னை 👩ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை😟 விவகாரத்தில் பல்வேறு 😕சந்தேகங்கள் உள்ளன. பாத்திமா 👴தந்தை, தனது மகள் மரணம் தொடர்பான ஆதாரங்களை 👮போலீசார் அழிக்க முயற்சிக்கின்றனர்😳 என கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை 🤵சி.பி.ஐ. அல்லது தனி விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும்🙏 என்று கூறப்பட்டுள்ளது. இந்த 📜மனு 📆நாளை விசாரணைக்கு🗣 வரலாம்👍 என கூறப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages