⭐கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, 🏛மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 🏛சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி 🏢அலுவலகத்தில் நடைபெற்றது. 👥கூட்டத்தில் 🗳உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருத்துக் கேட்கப்பட்டது. அரசியலில் 😎ரஜினியுடன் 🤝இணைந்து செயலாற்றுவது குறித்தும் 🤔ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 👥கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ⭐கமல்ஹாசன் பேசும் பொழுது🎙, "என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும். என்னுடைய 💪உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும்👍" என்று கூறியுள்ளார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் 🤝இணைவோம். 😎ரஜினியுடன் இணைப்பு என்பதை இந்த 📆தேதியில் என்று சொல்ல முடியாது🚫. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம்😯. எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம்🙂" என்று கூறியுள்ளார்.
தமிழக 👥மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் 🤝இணைவோம்'-⭐கமலஹாசன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment