🏛கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு 😡எதிராக 🏛பெங்களூரூவை சேர்ந்த 👴ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார்😳 கொடுத்துள்ளார். தனக்கு 19 மற்றும் 15 வயதுகளில் மகள்களும், 👦13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். குறிப்பிட்ட 📆நாட்களுக்குப் பிறகு ஜனார்த்தன் சென்று அழைத்துபோது, 3 பிள்ளைகளும் 🏡வீட்டுக்கு வர மறுத்ததாகவும்🚫, ஆசிரமத்தில் இருந்தவர்கள் இவரை விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது😱. இந்த நிலையில், ஜனார்த்தனின் 👩மகள்களும், 👨மகனும், 🏛குஜராத் மாநிலத்தில் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது😯. இதையடுத்து, குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் கடந்த 📆2ம் தேதி ஜனார்த்தன ஷர்மா புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற 👮போலீசார், நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த ஷர்மாவின் 👧15 வயது மகளையும், 13 மகனையும் மீட்டனர்😌. இதையடுத்து நித்யானந்தா மற்றும் அவரது உதவியாளர்கள் பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக👍 அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் 👮ஆர்.வி. ஆச்சாரி கூறியுள்ளார்.
இதற்கிடையில், 👴ஜனார்த்தன ஷர்மாவின் மகள் 👩நித்யானந்திதா மா வெளியிட்டுள்ள வீடியோவில்📹, நித்தியானந்தா ஆசிரமத்தில் தன் சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கி இருப்பதாகவும்😐, தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை❌ என்றும் தனது பெற்றோரை சந்திக்க👀 விரும்பவில்லை🙄 எனவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 👩மகளை கடத்தியதாக 👤நித்யானந்தா மீது புகார்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment