💸சொத்து வரி ⏫உயர்வு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்🗣. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "👥மக்களும், 🌞திமுகவினரும் வெகுண்டெழுந்து 💪போராடிய போதும் திரும்பப் பெறப்படாத 💸வரி ⏫உயர்வு, தேர்தலுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளது😡" என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "உயர்த்தி வசூலிக்கப்பட்ட வரியை, காசோலையாகவோ, ரொக்கமாகவோ 👥மக்களுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்" என்று 🙏கோரிக்கை வைத்துள்ள அவர், "🏛தமிழக அமைச்சரவைக் 👥கூட்டத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் 🗳தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை🚫 என்பதை, 💺தலமைச்சர் உடனடியாக அறிவித்திட🔈 வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
💸சொத்து வரி உயர்வு⏫ திரும்பபெறப்பட்டுள்ளது குறித்து ஸ்டாலின்🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment