🏛விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த 👤சண்முகவேல் ராஜன் 🌱அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்😯. நேற்றிரவு 🏡வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை 🏡வீட்டு வாசலில் வைத்து 👥மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக 🔪வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. 📲தகவலறிந்த விருதுநகர் கிழக்கு 👮போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 👮போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்🗣 அல்லம்பட்டியை சேர்ந்த 👤அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில 📆மாதங்களுக்கு முன்பு 🔪கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்🙄 என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை🗣 நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்🔈.
🌱அ.தி.மு.க. 👤பிரமுகர் வெட்டிக்கொலை🗡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment