ЁЯПЫроХேро░ро│ாро╡ிро▓் роЗро░ுрои்родு родрок்рокிро╡рои்род ЁЯСдрооாро╡ோропிро╕்роЯ் ⛓роХைродு - Agnipuratchi

ЁЯПЫроХேро░ро│ாро╡ிро▓் роЗро░ுрои்родு родрок்рокிро╡рои்род ЁЯСдрооாро╡ோропிро╕்роЯ் ⛓роХைродு

Share This

கேரள மாநிலம் அட்டப்பாடி 🌳வனப்பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது தப்பியோடிய மாவோயிஸ்ட் தீபக், 🔫துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்திருந்தார். இந்நிலையில் ஆனைகட்டி அருகே வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை 👮‍♂போலீசார் நடத்திய சோதனையில், தீபக்கும், 3 மாவோயிஸ்ட்களும் இருந்தது 👀கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தீபக்கை விட்டுவிட்டு 3⃣ பேரும் ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து தீபக்கை ⛓கைது செய்து, கை துப்பாக்கியை பறிமுதல் செய்த சிறப்பு அதிரடிப்படையினர், அவரை சிகிச்சைக்காக 🏥மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages