🏢ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன் ஏற்றுமதி நிறுவனம், சிமெண்ட் மற்றும் பால் உற்பத்தி என பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 📆7ம் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நிறைவடைந்துள்ள நிலையில் கணக்கில் வராத 💰5 கோடி ரொக்க பணமும், 💰3 கோடி மதிப்புடைய 🏅தங்க நகைகளும் பறிமுதல் செய்திருப்பதாக 💸வருமான வரித்துறை தெரிவித்துள்ளது🔈. மேலும், 📚கல்வி நிறுவனங்களில் நிர்ணயக்கப்பட்ட 💸தொகையை வாங்கியது போல கணக்கு காண்பித்துவிட்டு😳, நன்கொடை என்ற பெயரில் ⏫கூடுதல் 💸கட்டணத்தை வசூலித்து அதை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு🙄 செய்திருப்பதாகவும் 🤵வரித்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்👉. இதனையடுத்து, இது தொடர்பாக 🏢ஜேப்பியார் 👥குடும்பத்தினருக்கு 📜சம்மன் அனுப்பி விசாரணை🗣 நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПвроЬேрок்рокிропாро░் роиிро▒ுро╡ройроо் ЁЯТ╕ро╡ро░ி роПроп்рок்рокுЁЯШи
ЁЯПвроЬேрок்рокிропாро░் роиிро▒ுро╡ройроо் ЁЯТ╕ро╡ро░ி роПроп்рок்рокுЁЯШи
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment