👥ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் 💸ஊதியம் பிடிக்கப்படும் ❗ - Agnipuratchi

👥ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் 💸ஊதியம் பிடிக்கப்படும் ❗

Share This

நியாய விலைக்கடை 👥ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் 💺பதிவாளர் எச்சரித்துள்ளார். வேலைநிறுத்தம் செய்தால் "வேலை செய்யாததால், ஊதியம் கிடையாது" என்ற அடிப்படையில் 💸ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பதிவாளர் 🎙தெரிவித்துள்ளார். முன்னதாக ஓய்வூதியம் உள்ளிட்ட 3⃣0⃣ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் 📆நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக 📣அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages