75 லட்சம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி. - Agnipuratchi

75 லட்சம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி.

Share This

நிதி அமைச்சராக எனது செயல்களில் எந்தக் குற்றமும் இல்லை, வழி தெரியாததால் அரசு தவறான நடவடிக்கை எடுத்துள்ளது
பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள இந்த அரசால் முடியாது, நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மன நிலையை வெளிப்படுத்துகிறது.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக உள்ளது.

பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. என்று ப.சிதம்பரம் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages