அக்னிசப்புரட்சியின் முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிசப்புரட்சியின் முக்கிய செய்திகள்

Share This

அக்னிசப்புரட்சியின் முக்கிய செய்திகள்

*‘போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை!’

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு
நாளை விடுப்பு எடுக்கத் தடை.
- மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.

*இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் அமித்ஷா உறுதி.

முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி.

*சென்னையில் பெட்ரோல் விலை 6வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.56 ஆகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages