பென்னாகரம் அருகே கருப்பு விவசாயின் பழனியின் வேதனை
நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை தயார் நிலையில் உள்ளது பொங்கல் பண்டிகை என்றாலே மக்களுக்கு கரும்பே நிலை நினைவில் வரும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழனி விவசாயி கூறுகையில் ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட 40000ஆயிரம் செலவாகிறது ஒரு ஏக்கருக்கு 100000வரை வருமானம் கிடைக்கும் இந்த கரும்பு சாகுபடி அறுவடைக்கு வருவதற்கு 11மாதம்ங்கள் ஆகும் இந்த வருடம் மழையில்லாமல் கரும்பு வளர்ச்சி இல்லை ஒரு கரும்பு 8அடி வரை வளரும் 5அடி வரை மட்டுமே வளர்ந்து உள்ளது மூன்றுஅடி அளவு குறைவாகவே வளர்ந்து உள்ளது 26000ஆயிரம் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும் ஒரு ஏக்கருக்கு 60000 நஷ்டம் ஆகியிருக்கு
அரசாங்கம் எங்கலுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என வேதனை உடன் கூறினார் பழனி விவசாயி
இன்பசேகர் பெண்ணாகரம் தருமபுரி மாவட்டம் 29:12:19
No comments:
Post a Comment